உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,44,25,865 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 86,12,192 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,04,917 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 38,33,271 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,42,877 ஆக உயர்ந்துள்ளது. 

TamilFlashNews.com
Open App