வேலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் தொடர்ச்சியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. 

TamilFlashNews.com
Open App