பா.ஜ.க, கோவிட் 19 சோதனைகளில் குறுக்கிட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை தவறாக அறிவித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு புதிய கணக்கீட்டு முறையை செயல்படுத்தியது. சீன படையெடுப்பை மறைக்க ஊடகங்களை பயமுறுத்துகிறது. இந்த குழப்பம் அனைத்தும் விரைவில் வெளிவரும் அதற்கு நாடு பெரும் விலை கொடுக்கவேண்டியிருக்கும்’ என ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

TamilFlashNews.com
Open App