அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ரஷ்ய உளவாளிகள் குறி வைத்துள்ளதாக இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலக்கு வைக்கப்பட்ட கணினிகளில் இருக்கும் மென்பொருள் குறைபாடுகளைப் பயன்படுத்தியும், போலியான இமெயில் அனுப்பி அதைத் திறக்கச் செய்வதன் மூலமும் கணினியில் இருக்கும் கோப்புகள் திருடப்படுவதாகப் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App