ஆப்கானிஸ்தானின் மைதான் வர்தாக்கில் கார் மூலம் தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App