கேரள தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சி கொள்கையில் இருந்து விலகிய முதல்வர் பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீத்தாராம் யெச்சூரிக்கு எழுதிய கடிதத்தில் கேரள காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா குறிப்பிட்டுள்ளார். 

TamilFlashNews.com
Open App