இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்ப்ளஸ் நார்டு சில நிமிடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. பல வசதிகளை கொண்டிருக்கும் இந்த போன் 24,999 ரூபாய் முதல் கிடைக்கிறது. இத்துடன் TWS இயர்போன்ஸான ஒன்ப்ளஸ் பட்ஸும் அறிமுகமானது. அதன் விலை 4,990 ரூபாய். 

TamilFlashNews.com
Open App