இனிமேலும் மக்களைப் பூட்டி வைக்காமல், ‘‘அரசு எல்லா வகையிலும் உதவி செய்யும். இனி மக்கள்தான் தங்கள் உடல்நலனை காத்துக்கொள்ள வேண்டும்’’ என்று அறிவித்துவிட்டு, தளர்வை  அறிவிக்கலாம் என்பது எடப்பாடியின் எண்ணமாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடங்கப்பெறும். அது நடைபெறாவிட்டால், இதையே காரணமாக வைத்து தேர்தலைத் தள்ளிப்போடவும் வாய்ப்பு இருக்கிறது. அந்தச் சூழலை உருவாக்கிவிடக் கூடாது என்று எடப்பாடி நினைக்கிறாராம்.

TamilFlashNews.com
Open App