சீனா தடுப்பு மருந்து உருவாக்கி வருவதில் முன்னேற்றம் அடைந்தால் அமெரிக்கா அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறதா என்ற கேள்விக்கு, ``கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் நல்ல முடிவைப் பெறப்போகும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” என்று அமெரிக்க அதிபர் பதிலளித்தார். 

TamilFlashNews.com
Open App