பேராவூரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உதவியாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், தமிழகத்தில் அமைச்சர்கள் உள்பட பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18ஆக அதிகரித்திருக்கிறது.

TamilFlashNews.com
Open App