``மாநிலங்களின் தேவைகளை மத்தியில் எடுத்துரைத்து மக்கட்பணியாற்ற, மாநிலங்களவை உறுப்பினர்களாக பொறுப்பேற்றிருக்கும் .கே.பி.முனுசாமி, டாக்டர் தம்பிதுரை  மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App