கர்நாடகாவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த 50 வயது மருத்துவர் மஞ்சுநாத் என்பவர் அதே நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், மூன்று தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார். அவருடன் துணைக்குச் சென்ற மூன்று மருத்துவர்கள் 4-வது மருத்துவமனையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு அட்மிஷன் கிடைத்துள்ளது. மோசமான உடல்நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர்  உயிரிழந்துள்ளார்.

TamilFlashNews.com
Open App