''நண்பர். பண்பாளர். சவாலான கேரக்டர்களை தேடி நடிக்கும் தேர்ந்த நடிகர். சமூக பிரச்னைகள் குறித்த தன் கருத்தை தெளிவாக தைரியமாக அறிவிக்கும் சமூக ஆர்வலர். ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் விதைத்து, அதை வாழையடி வாழையாக தழைக்கச் செய்தவர். பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ்!'' என நடிகர் சூர்யாவுக்கு தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App