நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். பிறந்த நாள் சிறப்பாக அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி தாணு இந்தப்படத்தை தயாரிக்கிறார். சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் என்ற நாவலைத் தழுவி இந்தப்படம் உருவாகவுள்ளது.

TamilFlashNews.com
Open App