ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், ``செப்டம்பர் 19ல் தொடங்கும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 8ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். 

TamilFlashNews.com
Open App