ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிடம், சச்சின் பைலட்டுக்கு மீண்டும் காங்கிரஸில் இடம் கிடைக்குமா என்று கேட்டதற்கு ‘காங்கிரஸ் மீதான தனது நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்த முடிவு செய்தார் நான் அவரை வரவேற்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App