சமீப காலத்திய சர்ச்சையின் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவர் ரஞ்சன் கோகோய். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நாற்காலியில் அமர்ந்த பிறகு, பல சர்ச்சைகளில் சிக்கினார்.  ஓய்வுபெற்ற நான்கு மாதங்களில் எம்.பி பதவியை ரஞ்சன் கோகோய் பெற்றது, தலைமை நீதிபதியாக அவர் வழங்கிய தீர்ப்புகள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. தற்போது, வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App