ஊரடங்கு காரணமாக 3 வயதுக் குழந்தையான மெலானியா பெட்ருஷான்ஸ்கா இஸ்ரேலில் உள்ள தன் பெற்றோரைப் பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார். பெட்ருஷான்ஸ்கா கடந்த ஜனவரி மாதம் தன் பாட்டியுடன் உக்ரைனுக்குச் சென்றுள்ளார். தற்போது அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தை பெற்றோருடன் இணைந்துள்ளது, தன் குழந்தையை கண்ணீர் மல்க வரவேற்கும் தாயின் புகைப்படம் தான் இப்போ செம வைரல்!