லாக்டெளன் முடிந்து சினிமா ஷூட்டிங்குக்கான அனுமதி கிடைத்ததும் சூரி நடிக்கும் படத்தைத்தான் தொடங்கயிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். இந்தப் படத்தை முடித்த பிறகுதான் 'வாடிவாசல்' படத்தின் ஷூட்டிங் தொடங்கும். 'வாடிவாசல்' முடிந்ததும் நடிகர் விஜய் எப்போது அழைத்தாலும் அந்தப் புராஜெக்ட்டுக்குப் போய்விடுவேன் என்று சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். 

TamilFlashNews.com
Open App