'வன்னியர் சமுதாயத்தின் அடையாளமாகக் கருதப்படும் அக்னிக் கலசத்தைத் தன் வலது கை புஜத்தில் டாட்டூவாகக் குத்தியிருக்கிறார், அன்புமணி ராமதாஸ். இதற்கு தருமபுரி எம்.பி-யான செந்தில்குமார் (தி.மு.க) ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து கருத்துகளை எழுதிவருகிறார். ‘அக்னிக் கலசத்தை ‘தழும்பு’ என்று சிறுமைப்படுத்தி விமர்சனம் செய்த செந்தில்குமார், வன்னியர் சமுதாயத்தின் துரோகி  என போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் திமுக , பாமக இடையே மோதல் முற்றியுள்ளது.

TamilFlashNews.com
Open App