'பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இத்தகையச் சூழலில், ‘சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டாம்’ என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், தேர்தலை நடத்துவதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உறுதியாக இருக்கிறார். `அதே மனநிலையில்தான் பா.ஜ.க-வும் இருக்கிறது’ என்கிறார்கள். என்ன நடக்கிறது அங்கே?

TamilFlashNews.com
Open App