மீண்டும் தமிழ் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன். விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’, ஜீவா, அருள்நிதியுடன் ‘களத்தில் சந்திப்போம்’, விஷ்ணு விஷாலுடன் ‘எஃப்.ஐ.ஆர்’ என மஞ்சிமா மோகனின் நடிப்பில் மூன்று படங்கள் 2020 ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன

TamilFlashNews.com
Open App