‘கொரோனா விழிப்புணர்வு படம் எடுக்கிறோம்’ என அனுமதி வாங்கி, சில படங்களின் படப்பிடிப்பு நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பாதி முடிந்த நிலையிலிருக்கும் சின்ன பட்ஜெட் படங்கள் சிலவற்றின் ஷூட்டிங், இந்த வகையில் ஸ்டூடியோவுக்குள் நடக்க ஆரம்பித்திருப்பதாகக் கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். பணக் கஷ்டத்திலிருக்கும் சில பிரபல நடிகர்களும் இந்த ஷூட்டிங்குகளில் கலந்துகொள்வதாகத் தகவல்.

TamilFlashNews.com
Open App