சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லம்போகினி காரை ஓட்டுவதுபோன்று வெளியான புகைப்படம்தான் சமீபத்திய ஆன்லைன் வைரல். கொரோனா காரணமாக, கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் தங்கியிருக்கும் ரஜினிகாந்த்தை அவரின் மகள் சௌந்தர்யாவும் மருமகன் விசாகனும் சந்திக்கச் சென்றிருந்தனர். அப்போதுதான் விசாகனின் ‘லம்போகினி உருஸ்’ காரை டெஸ்ட் டிரைவ் செய்திருக்கிறார் ரஜினி. சென்னை மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு (கேளம்பாக்கம்) ரஜினி சென்றது எப்படி?’ என்ற விஷயம் சர்ச்சையாகவும் மாறியுள்ளது.

TamilFlashNews.com
Open App