இந்தித் திரையுலகில் நிலவும் சில ஸ்டார்களின் அதிகார அத்துமீறல், நடிகைகளுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளம், நெபடிஸம் (Nepotism), குரூப்பிஸம் ஆகியவற்றுக்கு எதிராக கங்கனா ரனாவத்தோடு சேர்ந்து நடிகைகள் டாப்ஸியும், ஸ்வரா பாஸ்கரும் பேச ஆரம்பிக்க, அவர்கள்மீது சோஷியல் மீடியாவில் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகிறார்கள் சில நடிகர்கள், இயக்குநர்களின் ஆதரவாளர்கள். ஆனாலும் கங்கனா, டாப்ஸி, ஸ்வரா மூவருமே எந்த பயமும் இல்லாமல், துணிச்சலுடன் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகிறார்கள்.

TamilFlashNews.com
Open App