மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாரிசுகளாக அவரது அண்ணன் மகளும், மகனும் அறிவிக்கப்பட்ட நிலையில் இழப்பீடு தொகையாக ரூ 68 கோடி ருபாயை நீதிமன்றத்தில் செலுத்தி அரசுடமையாக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TamilFlashNews.com
Open App