இந்தியா தற்போது உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை ஏற்று வடகொரியாவுக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகளை வழங்கியுள்ளது. `கொரியாவில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு குறிந்து அறிந்ததும் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகளை வழங்க முடிவு செய்தது” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

TamilFlashNews.com
Open App