தனியார் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் ரஹ்மான், ’பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல் இருப்பதாக நினைக்கிறேன்.`தில் பெச்சாரா' இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம், `சார் உங்களைப் பற்றி பலர் ஏதேதோ பேசுகிறார்கள். உங்களிடம் செல்ல வேண்டாம் என என்னைத் தடுத்தனர்’ என்று கூறினார். அப்போதுதான் புரிந்தது நான் ஏன் இந்தியில் குறைந்த அளவிலான படங்களைச் செய்கிறேன்? ஏன் நல்ல படங்கள் என்னிடம் வரவில்லை என்று. ஏனெனில், அங்கிருக்கும் ஒரு கும்பல் எனக்கு எதிராகத் தீங்கு செய்கிறது” என்றார். 

TamilFlashNews.com
Open App