புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடி மத்திய அமைச்சாகிறார், அவருக்குப் பதிலாக பி.ஜே.பி-யின் ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் இல.கணேசன் புதுச்சேரியின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் சில தினங்களாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து கிரண் பேடியின் கருத்தறிய வாட்ஸ்-அப் மூலம் அவரை தொடர்புகொண்டபோது, ``கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்” (Only God knows best) என்று பதிலளித்தார்.

'

TamilFlashNews.com
Open App