இந்தியாவில், தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி நடைபெற்று வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4,815-ஆக அதிகரித்துள்ளது.இந்த விலையேற்றம் என்பது நிச்சயமாகத் தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி கலந்த செய்திதான். ஏனென்றால், மார்ச் மாத இறுதியிலிருந்து, ஜூன் வரையிலான காலத்தில் நகைக்கடைகள் திறக்கப்படாமல் இருந்த நிலையிலேயே விலை ஏறியிருக்கிறது.

TamilFlashNews.com
Open App