வியட்நாமில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு 100 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது புதிதாக ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.`வியட்நாமின் தனாங் நகரில் 57 வயதான ஒருவருக்குப் புதிதாக கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு சுவாச பிரச்னை காரணமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுத் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்‘ என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

TamilFlashNews.com
Open App