பிரேசில் அதிபருக்கு சில வாரங்களுக்குப் பிறகு, செய்த பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்திருப்பதாக கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சார்ஸ் கோவிட் 2 தொடர்பான பரிசோதனை முடிவில் நெகட்டிவ். அனைவருக்கும் காலை வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.இந்த ட்வீட்டுடன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாக்கெட் ஒன்றை கையில் வைத்து சிரித்தபடி புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App