சீனாவில் உள்ள மருத்துவமனையில் பிறந்து 46 மணிநேரம் மட்டுமே ஆன குழந்தை ஒன்று கடந்த ஜூலை 5-ம் தேதி மர்ம நபர் ஒருவரால் கடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தீவிரமாக இறங்கி தேடுதல் வேட்டை நடத்திய பிறகு சுமார் 800 மைல்களுக்கு அப்பால் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App