கேரள தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக செய்தியாளர் ஒருவர் முதல்வர் பினராயி விஜயனிடம், `இந்த வழக்கில் சி.பி.எம் மற்றும் பி.ஜே.பி-க்கு இடையே ஒரு புரிதல் ஏற்படுள்ளது. வரும் தேர்தலை கருத்தில்கொண்டு இருவரும் சமாதனாம் ஆகியுள்ளார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளாரே’ என்றார். ஆனால், பதில் சொல்லாமல் இருந்தார் பினராயி விஜயன். அந்த செய்தியாளர், `நான் சொன்னது சி.எம்-க்கு கேட்டதா' என்றார். `கேள்வி எனக்கு கேட்டது. அது பதில் சொல்ல தகுதி இல்லாத  கேள்வி என்பதால், அதுபற்றி சொல்லவில்லை" என்றார் காட்டமாக.

TamilFlashNews.com
Open App