இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேற்குவங்கம் மாநிலத்தில் ஆக.31ஆம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.  மேலும் ஆக. 1 பக்ரீத் தினத்தில் ஊரடங்கு இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். 

TamilFlashNews.com
Open App