நடிகரும் ஓளிப்பதிவாளருமான நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தமிழ் சினிமால  நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல..  ஆனா குரூபிசம் இருக்கு...  யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத  யாரோ  நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க????” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே பாலிவுட்டில் நெபோட்டிசம்  பிரச்னை பற்றி எரியும் நேரத்தில் நட்ராஜின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

TamilFlashNews.com
Open App