வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தின் பிராட் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இலக்கை அடைந்தார். முத்தையா முரளிதரன், வார்னே, கும்ப்ளே, ஆண்டர்சன், மெக்கரத், வால்ஷ் ஆகியோருக்கு பிறகு 7 -வது வீரராக 500 டெஸ்ட்  போட்டிகள் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் பிராட்!

TamilFlashNews.com
Open App