மாநிலங்களவையில் சிறுபான்மையாக உள்ள பா.ஜ.க, தன்னை பெரும்பான்மையாக மாற்றிக் கொள்வதற்காக தொற்றுநோய் காலத்தையும் பொருட்படுத்தாமல் மார்ச் மாதத்தில் தேர்தலை நடத்தியது. உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படடவர்கள் டெல்லிக்குச் செல்லாமலேயே தங்கள் வீட்டிலிருந்தே உறுதிமொழியை எடுத்துக்கொள்வதில் சட்டத்தடை ஏதுமில்லை. அதேபோல் கூட்டங்கள் காணொளி மூலம் நடத்தப்படுவதற்கும், குடியரசுத் தலைவர் உத்தரவிடுவதற்கும் தடைகள் ஏதுமில்லை என நீதிபதி சந்துரு தெரிவித்திருக்கிறார். 

TamilFlashNews.com
Open App