தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. ‘ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்’ என்று பலரும் கோரிக்கை வைத்துவருகிறார்கள். இந்தநிலையில், ‘ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து மூன்று ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஒருவரும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்கள். இதில், தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவரும் மனு கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App