கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் பா.ஜ.க மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளது சி.பி.எம்.`தங்க பார்சலைப் பறிமுதல் செய்துவைத்திருந்தபோது, அதை விடுவிக்கும்படி போன் செய்த ஹரிராஜ் பி.எம்.எஸ் தொழிற்சங்க தலைவர்.  ஸ்வப்னாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், சங் பரிவாரைச் சேர்ந்த ஹிந்து எகனாமிக் அமைப்பைச் சேர்ந்தவர். யு.ஏ.இ துணைத் தூதர்மீது குற்றச்சாட்டு எழுந்தபோதும் தனது நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதை பா.ஜ.க அரசு தடுத்து நிறுத்தவில்லை’ என்று குற்றம்சாட்டியுள்ளது . 

TamilFlashNews.com
Open App