ஜெ.அன்பழகன் மறைந்தவுடன், அவரது கட்சிப் பொறுப்பை நிரப்ப ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ-வான கு.க.செல்வம், வி.பி.கலைராஜன், விருகம்பாக்கம் தனசேகர் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், நுங்கம்பாக்கத்தில் கூரியர் நிறுவனம் நடத்திவரும் சிற்றரசுவுக்கு யோகம் அடிக்கும் என யாரும் நினைக்கவில்லை. மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த சிற்றரசுவுக்காக உதயநிதியிடம் பேசியது அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்கிறார்கள். இதனால் தி.மு.க சீனியர்கள் அப்செட்டாம்!

TamilFlashNews.com
Open App