‘வெற்றிமாறன் அடுத்து இயக்கப்போவது சூரியின் படமா, சூர்யாவின் படமா?’ என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் எழத் தொடங்கிவிட்டது. சூர்யாவின் பிறந்தநாளுக்காக ‘வாடிவாசல்’ ஸ்பெஷல் போஸ்டரை வெற்றிமாறன் வெளியிட்டதுதான் இந்தப் பேச்சு எழக் காரணம். ‘சூர்யாவுக்காக சூரி படம் தள்ளிப்போகலாம்’ என்றும் பேசப்பட்டது. இப்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது. ஊரடங்கு முடிந்ததும், சூரி நடிக்கும் படத்தைத்தான் இயக்கப்போகிறார் வெற்றிமாறன். அந்தப் படம் முடிந்ததும்தான் ‘வாடிவாசல்!

TamilFlashNews.com
Open App