செவ்வாய்க்கிரகத்தில் அடுத்த விண்கலத்தை வரும் வியாழன் அன்று ஏவத் திட்டமிட்டுள்ளது நாசா. `Perseverance' (தமிழில் `விடாமுயற்சி' என அர்த்தம்) என்று அழைக்கப்படும் இந்த செவ்வாய்க்கிரக விண்கல ஊர்தி (Rover) ஏற்கெனவே செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஊர்திகளைவிட அதிக தொழில்நுட்பத் திறன் வாய்ந்தது.  2026-ம் ஆண்டில் மீண்டும் இந்த மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டு வரும் மிஷனைத் தொடங்கப்படும் என்றும் 2031-க்குள் மாதிரிகள் பூமிக்கு வந்துவிடும் என்றும் நாசா நம்புகிறது.

TamilFlashNews.com
Open App