பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராகப் போராடிய அல்லூரி சீதாராம ராஜு, நிலப்பிரபுகளுக்கு எதிராகப் போராடிய பழங்குடி இனத்தலைவர் கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறே ராஜமெளலி இயக்கிவரும் ‘RRR’ படம். 2021, பொங்கல் ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்ட இந்தப் படம், 80% பணிகள் முடிவடைந்த நிலையில் கொரோனாவால் நிற்கிறது. ‘அக்டோபரில் ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைத்தால், பாடல்களை ஷூட் செய்யாமல் படத்தை மட்டும் முடித்து வெளியிடலாம். இல்லையென்றால், ஏப்ரல்’ என பிளானை மாற்றியிருக்கின்றனர்.

TamilFlashNews.com
Open App