ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடியில் தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜாவுக்கும் பங்கிருப்பதாகப் புகார்கள் கிளம்ப, அவரை ஆஜராகச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ‘அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த நீதிமணி என்பவர் ‘மகாமுனி’ படத்தின் தியேட்டர் உரிமையை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அதற்கு இதுவரை 2.30 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறார்’ என்று சொல்லும் ஞானவேல் ராஜா, ‘அந்த நிதி நிறுவனத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று மறுத்திருக்கிறார். 

TamilFlashNews.com
Open App