`பிக் பாஸ்’ சீஸன் - 3 பங்கேற்பாளர் நடிகை ரேஷ்மா. நடிகர் பாபி சிம்ஹாவின் அக்காவான ரேஷ்மாவுக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால், இப்போது லாக்டெளனிலும் வாரத்துக்கு ஒரு போட்டோஷூட் எடுத்து கிளாமர் படங்களை ஆன்லைனில் அள்ளித் தெளிக்கிறார் ரேஷ்மா.

TamilFlashNews.com
Open App