நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், தன் மகனை தற்கொலை செய்யத் தள்ளியது அவர் தோழி ரியா சக்ரபர்த்திதான் என அவர் மீது எஃப்.ஐ.ஆர் மற்றும் தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

TamilFlashNews.com
Open App