பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் நேற்று தன் வாக்குமூலத்தை அளித்துள்ளார். சுமார் 4 மணி நேரம் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வாரத்துக்குள் கரண் ஜோஹரும் நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறபடுகிறது.

TamilFlashNews.com
Open App