சுஷாந்தின் உயிரிழந்தபோது அவரது வீட்டில் தடயவியல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவின் சில விநாடி காட்சிகள் தற்போது வெளியில் கசிந்துள்ளன. டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் இரு அதிகாரிகள் பேசிக்கொள்கின்றனர். அதில் ஒருவர், `இந்த வீடியோ வெளியில் கசிந்துவிடக் கூடாது இல்லையெனில் நம் விசாரணை முழுவதும் பாழாகிவிடும்’ எனச் சொல்கிறார். சுஷாந்த் மரணத்தில் தொடர்ந்து வெளியாகும் பல தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App