இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான விவோ V19 ஸ்மார்ட்போனின் விலையைக் குறைந்திருக்கிறது அந்த நிறுவனம். தொடரும் சீன எதிர்ப்பு மனநிலை, மிட்ரேஞ்ச் ஏரியாவில் ஒன்ப்ளஸ் என்ட்ரி என இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன டெக் வட்டாரங்கள்.